திருவள்ளூர் போக்குவரத்து காவல்துறையினர் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

Admin

திருவள்ளூர்:  திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் IPS அவர்கள் உத்தரவின்பேரில் 03/10/2019 இன்று சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை சோழவரம் போக்குவரத்து பிரிவு ஆய்வாளர் திரு.பாண்டுரங்கன் அவர்கள் தலைமையில் காவலர் PC 2281 பொன்மணி, காவலர் PC 2595 அஜித் குமார் காவலர் ஆகியோர்கள் சாலையில் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளுமாறும், இருசக்கர வாகனத்தில் செல்வோர் தலைக்கவசம் அணிவதன் பயன்கள் குறித்தும் நான்கு சக்கர வாகனத்தில் பயணம் செய்வோர் SEAT BELT அணிவதன் பயன்கள் குறித்தும் துண்டுப்பிரசுரங்களை வழங்கினார், சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தினார்.

 

திருவள்ளூரிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்

 

திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தங்கப்பதக்கம் வென்ற காவலருக்கு திருவள்ளூர் SP பாராட்டு

17 திருவள்ளூர் : தமிழக காவல் துறைக்கான திறனாய்வு போட்டி 23/09/2019 அன்று முதல் 27/09/2019 வரை நடைபெற்ற போட்டியில் VIDEO GRAPHIC பிரிவில் திருவள்ளூர் மாவட்ட […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Bitnami