910
Read Time39 Second
திருவள்ளூர் : தமிழக காவல் துறைக்கான திறனாய்வு போட்டி 23/09/2019 அன்று முதல் 27/09/2019 வரை நடைபெற்ற போட்டியில் VIDEO GRAPHIC பிரிவில் திருவள்ளூர் மாவட்ட முதுநிலை புகைப்பட நிபுணர் திரு. பிரசதீஷ் அவர்கள் முதல் இடம் பிடித்து தங்கப்பதக்கம் பெற்றார். அவரை திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் IPS அவர்கள் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.