68
Read Time42 Second
தேனி : தேனி மாவட்டம், கம்பம் வடக்கு காவல் நிலையம் மற்றும் கூடலூர் வடக்கு காவல் நிலையம் இணைந்து DSP திரு.சின்னகண்ணு அவர்கள் தலைமையில், காவல் ஆய்வாளர் திரு.சிலைமணி, சார்பு ஆய்வாளர்கள் திரு.வினோத்ராஜா,
திரு.திவான்மைதீன், திரு.மணிகண்டன் மற்றும் போலீசார்கள் கம்பம் பகுதியில் அமைந்துள்ள நேதாஜி ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள 50 குழந்தைகளுக்கு இரவு உணவு மகிழ்ச்சியுடனும் மன நிறைவுடனும் வழங்கப்பட்டது.