கன்னியாகுமரியில் காவலர்களுக்கு நிலவேம்பு கஷாயம்

Admin
0 1
Read Time41 Second

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் 11.10.2019. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.N. ஸ்ரீநாத் IPS அவர்கள் உத்தரவு படி மாவட்டத்தில் உள்ள ஆயுதப்படை மற்றும் அனைத்து காவல் நிலையங்கள் சார்பாக பொது மக்களுக்கு நில வேம்பு கசாயம் வழங்கப்பட்டது. இதில் ஒவ்வொரு காவல் நிலைய ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டு பொது மக்களை நிலவேம்பு கசாயம் அருந்திவிட்டு செல்ல அறிவுறுத்தினர்.

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தூத்துக்குடி SP தலைமையில் டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறையினர்

51 தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் காவலர் குடியிருப்புகள் அனைத்தையும் நல்ல தண்ணீர் தேங்காமல் சுத்தமாக வைத்து டெங்கு கொசு உருவாவதை தவிர்க்கவும், […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami