இராமநாதபுரம் மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் இருவர் கைது

Admin
0 0
Read Time1 Minute, 9 Second

இராமநாதபுரம்:  தொண்டி காவல் நிலைய குற்ற எண்: 116/19 u/s 302 IPC @ 302 IPC r/w 3(2)(v) of SC/ST POA Amendment Act 2015 @ 379, 302 IPC r/w 3(2)(v) of SC/ST POA Amendment Act 2015 என்ற குற்ற வழக்கின் எதிரிகளான நைனாமுகம்மது, ராஜகுரு  ஆகியோர் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஓம்பிரகாஷ் மீணா, இ.கா.ப., அவர்கள் பரிந்துரையின் பேரில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் மேற்படி எதிரிகளை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார்.

இதன்படி, தொண்டி காவல் நிலைய ஆய்வாளர் திரு.சரவணன் அவர்கள் 11.10.2019-ம் தேதி மேற்படி எதிரிகளான நைனாமுகம்மது மற்றும் ராஜகுரு ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தார்.

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது

65 சிவகங்கை:  சிவகங்கை மாவட்டம் காரைக்குடி என்.ஜி.ஓ காலனியில் வசிப்பவர் ஸ்டீபன்தனபால் என்பவர் வீட்டை பூட்டிவிட்டு கோவிலுக்கு சென்றதை அறிந்த மர்ம கும்பல் பூட்டை உடைத்து 18 […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami