விருதுநகரில் சாலை போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு

Admin
0 0
Read Time49 Second

விருதுநகர்: விருதுநகர் மேற்கு காவல் நிலையம் சார்பாக நடைபெற்ற சாலை போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. பிரகாஷ் அவர்கள் மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு. தியாகராஜன் அவர்கள் கலந்துகொண்டு பர்மா காலனி, அய்யனார் நகர், மற்றும் யானைக்குழாய் தெரு பகுதி பொதுமக்களுக்கு சாலை போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு கருத்துக்களை எடுத்துரைத்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

காவலர் திறனாய்வு போட்டியில் தங்கபதக்கம் வென்ற திருவாரூர் காவலருக்கு பாராட்டு

81 திருவாரூர் : தமிழக காவல்துறை சார்பில் கடந்த 23.09.2019 முதல் 28.09.2019 வரை மாநில அளவிலான காவல்துறை திறனாய்வு போட்டிகள் சென்னையில் நடைபெற்றது. இதில் தஞ்சாவூர் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami