14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபர்களை கைது செய்த சிவகங்கை மாவட்ட போலீசார்

Admin
Read Time1 Minute, 13 Second

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம்  மானாமதுரை அருகே ஆலம் பச்சேரி பகுதியைச் சேர்ந்த விஷ்வா என்பவர் 9-ம் வகுப்பு படிக்கும் சிறுமியிடம் தன்னை காதலிக்குமாறு பலமுறை வற்புறுத்தியுள்ளார். இதனை சிறுமி மறுக்கவே அவரைக் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை வீடியோவாக எடுத்து தனது நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார். மேற்படி வீடியோவை காட்டி விஷ்வாவின் நண்பர்கள் அச்சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இது குறித்து அச்சிறுமி 10.10.2019 அன்று அளித்த புகாரின் பேரில் மானாமதுரை போலீசார் u/s 342, 354(c),366(A), 376(3), 509 IPC & 6,12,14(1) of POCSO Act & 67(A) ,67(B) of IT Act-ன்  கீழ் வழக்குப்பதிந்து கவியரசன், அருண்குமார் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சமயநல்லூர் போக்குவரத்து காவல் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

1,276 மதுரை: மதுரை மாவட்டம், சமயநல்லூர் கோட்டம், சமயநல்லூர் நெடுஞ்சாலை பிரிவு போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.மணிமாறன் அவர்கள் சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு மற்றும் துண்டுப்பிரசுரம் வழங்கிய நிகழ்ச்சி. […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami