Read Time1 Minute, 0 Second
இந்தியா – சீனா நாடுகளுக்கு இடையிலான நல்லுறவை மேம்படுத்த சீன அதிபர் மற்றும் இந்திய பிரதமர் அவர்கள் இடையே நாட்டின் பல முக்கிய முடிவுகளை எடுக்கும் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்விற்காக, அக்டோபர் 11 மற்றும் 12 ஆகிய நாட்களில் தமிழகத்தில் உள்ள மாமல்லபுரத்திற்கு வருகை தந்தனர்.
அப்போது சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.திரு.அ.கா.விசுவநாதன்.இ.கா.ப அவர்கள் 14.10.2019 அன்று நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.