குற்ற சம்பவங்கள் மற்றும் திருட்டு சம்பவத்தை தடுக்க புறக்காவல் நிலையம் அமைத்த ஆலங்குளம் போலீசார்

Admin
0 0
Read Time1 Minute, 33 Second

திருநெல்வேலி: ஆலங்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆலங்குளம் காமராஜர் சிலைக்கு அருகில், திருநெல்வேலியிலிருந்து தென்காசி செல்லும் சாலையில் சாலை விபத்து, போக்குவரத்து இடையூறு மற்றும் திருட்டு சம்பவத்தை தடுக்கும் விதமாக புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது.

இதனை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் அருண் சக்திவேல் அவர்கள் திறந்து வைத்து பொதுமக்களுக்கு இலவசமாக தலைகவசத்தை வழங்கினார். மேற்படி ஆலங்குளம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.ஜாகிர் உசேன் அவர்கள் மற்றும் ஆலங்குளம் காவல் ஆய்வாளர் திரு.செல்வகுமார், ஆலங்குளம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திரு ரோஸ்லின் சோவியோ ஆகியோர் உடன் இருந்தார்கள். இவ்விழா ஏற்பாட்டினை ஆலங்குளம் முதல் நிலை காவலர்(GR I PC 3381) திரு. ஜெயபாலகிருஷ்ணன் அவர்களுடன் சமூக ஆர்வலர்கள் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.

 

திருநெல்வேலியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

ஜோசப் அருண் குமார்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஆழ்துளை கிணறு அமைப்பவர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய விதிகள்

322 ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் தவறி விழும் நிகழ்வுகள் நாடு முழுவதும் அதிகரித்ததைத் தொடர்ந்து, ஆழ்துளை கிணறு அமைப்பவர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய விதிகள் குறித்து உச்சநீதிமன்றம் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami