பணியில் இருந்தபோது காவலர் மாரடைப்பால் மரணம்

Admin

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் அபிபுல்லா உயிரிழந்துள்ளார். பவானிசாகர் காவல்நிலையத்தில் பணியில் இருந்தபோது நெஞ்சுவலி ஏற்பட்டு உதவி ஆய்வாளர் உயிரிழந்தார்.

 

போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்

Y.பாலகுமரன்
திருச்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தீயில் சிக்கிய பெண்னை உயிரை பணயம் வைத்து காப்பற்றிய தலைமைக் காவலர்

28 மதுரை: மதுரை மாவட்டம். கூத்தியார்குண்டு அருகே 20.10.2019-ம் தேதியன்று தேனியைச் சேர்ந்த வெங்கடேஸ்வரன், மற்றும் அவரது மனைவி சாருபா ஆகியோர் நான்கு சக்கர வாகனத்தில் மதுரை […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Bitnami