தமிழகத்தில் முதல் முறையாக LED சிக்னல், கடலூரில் தொடங்கப்பட்டது

Admin
Read Time1 Minute, 16 Second

கடலூர்:  கடலூர் சீமாட்டி சிக்னல் பாயிண்டில் நவீன டிஜிட்டல் போக்குவரத்து சிக்னலை 16.10.2019 தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.M.ஸ்ரீ அபிநவ் இ.கா.ப., அவர்கள் திறந்து வைத்தார்.

இது தமிழகத்தில் முதன்முதலாக Digittal LED Lights மூலம் Digital தொழில் நுட்பத்தில் நில் (Stop), கவனி (Alert), செல் (go)
தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வெளிமாநிலத்தவர் மற்றும் வெளிநாட்டினர் படித்து தெரிந்துகொள்ளும்படி வடிவடிக்கப்பட்டுள்ளது.

அனைத்து சிக்னல்களில் உள்ள குறியீடுகள் நடைமுறை படுத்தப்பட்டு உள்ளது. இந்நிகழ்ச்சியில் கடலூர் துணை காவல் கண்காணிப்பாளர் திருமதி.சாந்தி அவர்கள் மற்றும் ஆய்வாளர் திரு.ஞானவேல் அவர்கள் , True dream Solution பொறியாளர் திரு.கெளதமன், போக்குவரத்து பிரிவு உதவி ஆய்வாளர் திரு.சதீஷ், திரு,மகாலிங்கம் ஆகியோர் பங்கேற்றனர்.

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

அறிவியல் கண்காட்சி விழா சிறப்பு விருந்தினராக, துவக்கி வைத்த அரியலூர் காவல் கண்காணிப்பாளர்

55 அரியலூர்:  அரியலூர் மாவட்ட பள்ளி கல்வித்துறை மாவட்ட அளிவலான அறிவியல் கண்காட்சி விழா 16.10.2019-ம் தேதியன்று நடைப்பெற்றது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் திருமதி. ரத்னா இ.ஆ.ப […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami