மழையில் விழுந்த மரங்களை அகற்றி போக்குவரத்தை சீர் செய்யும் திண்டுக்கல் போலீசார்

Admin
0 0
Read Time57 Second

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதிகளில் தொடர் மழையினால் நிலச்சரிவு மற்றும் காற்றினால் மரங்கள் போன்றவைகள் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.இதனை சரி செய்யும் நோக்கில் திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் உயர் திரு. இரா.சக்திவேல் அவர்களின் உத்தரவின் படி தமிழ்நாடு சிறப்பு காவல் படை பேரிடர் மீட்புக்குழு(TNDRF) ஒரு ஆய்வாளர் உட்பட 39 போலீசார்கள் வரவழைக்கப்பட்டு கொடைக்கானல் பகுதியில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு மற்றும் காற்றில் சாய்ந்த மரங்கள் போன்றவற்றை சரி செய்து போக்குவரத்தை சீர் செய்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றித்திரிந்த மாடுகள் மதுரை மாநகராட்சியில் ஒப்படைப்பு

93 மதுரை: மதுரை மாநகர் தல்லாகுளம் போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் திரு.ராஜேஷ் அவர்களின் தலைமையில், போக்குவரத்திற்கு இடையூறாகவும் சாலை விபத்துக்களை ஏற்படுத்தும்படியும் சாலைகளில் சுற்றித்திரிந்த அனைத்து […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami