இந்தியாவில் முதன்முறையாக டெல்லி போலீசார் போராட்டம், தலைநகரில் பரபரப்பு

Admin
Read Time1 Minute, 25 Second

டெல்லி: டெல்லி காவல்துறை தலைமையகத்தில் போலீசார் திடீர் போராட்டம் செய்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை அன்று திஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் வாகனங்களை நிறுத்துவது தொடர்பாக போலீசாருக்கும், வழக்கறிஞர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலால் நீதிமன்றம் போர்க்களமானது. வழக்கறிஞர்கள் தொடர் மோதல் போக்கில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டியும் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், ஐ.டீ.ஓ பகுதியில் உள்ள காவல்துறை தலைமையகத்தை சீருடையுடன் போலீசார் முற்றுகையிட்டனர். கருப்பு ரிப்பன்களை அவர்கள் கட்டி இருந்தனர்.

நாடு சுதந்திரம் அடைந்து இந்தியாவில் முதன்முறையாக போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.டெல்லி காவல் ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் போராட்டத்தை கைவிட நேரில் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

திருச்சி சரக காவலர் உடற்தகுதித் தேர்வு நடைபெறும் இடத்திற்கு செல்லும் பேருந்து வழித்தடங்கள்

101 திருச்சி : தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தால் நடத்தப்படும் இரண்டாம் நிலை காவலர் ஃ சிறைத்தறை காவலர் மற்றும் தீயணைப்போர் காவலர்களுக்கான (ஆண்/பெண்) பொதுத்தேர்வு-2019 […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami