அடிதடி மற்றும் மணல் திருட்டில் ஈடுபட்டு வந்த ரவுடி குண்டர் சட்டத்தின் கீழ் கைது

Admin
0 0
Read Time1 Minute, 8 Second

திருநெல்வேலி : திருநெல்வேலி , முன்னீர்பள்ளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்கு தொல்லை கொடுத்தும், மணல் கடத்தல் வழக்ககில் தொடர்புடைய வீரவநல்லூர் கொட்டாரகுறிச்சி பகுதியை சேர்ந்த முருகன் மகன் மகாராஜன் என்பவர் தொடர்ந்து குற்றச் செயலில் ஈடுபட்டு வந்ததால் முன்னீர்பள்ளம் காவல் ஆய்வாளர் திருமதி சீதாலட்சுமி அவர்கள் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பரிந்துரையின் பேரில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இவர் தற்போது பாளை மத்திய சிறையில் இருந்து வருகிறார்.

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

link

There is no excerpt because this is a protected post.

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami