65
Read Time59 Second
சுற்றுப்புறச்சூழலை பாதுகாக்க வேண்டி 11.11.2019 அன்று தென்மண்டல காவல் துறைத் தலைவர் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டுவைத்த காவல்துறைத் தலைவர் உயர்திரு. சண்முக ராஜேஸ்வரன், IPS அவர்கள் அங்கிருந்த காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் மத்தியில் மக்கள் சுகாதாரமான முறையில் உயிர்வாழ மரங்கள் அவசியம் என்றும் ஒவ்வொருவரும் சுற்றுப்புற சுகாதாரத்தை பேணி காக்க வேண்டும் என்றும் அறிவுரைகள் வழங்கினார். மேலும் கடுமையான காவல் பணிக்கு மத்தியில் சுற்றுப்புற சுகாதாரத்தை பேணி காக்கும் இச்செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.