காஞ்சிபுரம் SP கண்ணன் அவர்களுடன் குழந்தைகள் தினம் கொண்டாடிய குழந்தைகள்

Admin

காஞ்சிபுரம்:  தேசிய குழந்தைகள் தினத்தை முன்னிட்டு இன்று காலை காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பூங்காவனம் பள்ளி மற்றும் மானாம்பதி அருகே உள்ள பாரதியார் உண்டு உறைவிட பள்ளியைச் சேர்ந்த மாணவ மாணவியர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கண்ணன் அவர்களை மாவட்ட காவல் அலுவலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கண்ணன் மற்றும் கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பாலச்சந்தர் அவர்கள் குழந்தைகளுடன் கலந்துரையாடினர். பிறகு குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பணியின் போது உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கிய காஞ்சிபுரம் காவல் கண்காணிப்பாளர்

278 காஞ்சிபுரம்:  காஞ்சிபுரம் மாவட்டம் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவில் தலைமை காவலராக பணியாற்றியவர் திரு.ரஜினிகாந்த். இவர் கடந்த மார்ச் மாதம் நெஞ்சுவலியால் உயிரிழந்தார். இதனையடுத்து […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Bitnami