காஞ்சிபுரத்தில் குண்டர் தடுப்பு காவலில் இளைஞர் கைது

Admin

காஞ்சிபுரம்:  காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகில் காவூர் கிராமத்தை சேர்ந்தவர் அர்சூன் குமார்(26). இவர் மீது சாலவாக்கம் காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. எனவே இவரை குண்டர் தடுப்புக் காவலில் சிறையில் அடைக்க படாளம் காவல் நிலைய ஆய்வாளர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கண்ணன் அவர்களுக்கு பரிந்துரை செய்தார். இதனை அடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கண்ணன் அவர்கள் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். நேற்று மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவுபடி அர்சூன் குமார் குண்டர் தடுப்பு காவலில் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

குழந்தைகளுடன் குழந்தைகள் தினம் கொண்டாடிய வேலூர் காவல் கண்காணிப்பாளர்

51 வேலூர்:  தேசிய குழந்தைகள் தினம் இன்று தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் கொண்டாடப்பட்டு வருகின்றது. காவல்துறை சார்பில் காவல் உயர் அதிகாரிகளும் பள்ளி குழந்தைகளை சந்தித்து […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Bitnami