குழந்தைகளுடன் குழந்தைகள் தினம் கொண்டாடிய வேலூர் காவல் கண்காணிப்பாளர்

Admin
0 0
Read Time1 Minute, 26 Second

வேலூர்:  தேசிய குழந்தைகள் தினம் இன்று தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் கொண்டாடப்பட்டு வருகின்றது. காவல்துறை சார்பில் காவல் உயர் அதிகாரிகளும் பள்ளி குழந்தைகளை சந்தித்து இனிப்புகள் வழங்கி அவர்களை மகிழ்வித்தனர்.

வேலூர் மாவட்ட காவல் துறை சார்பில் இன்று காலை வேலூரை சேர்ந்த பள்ளி மாணவ மாணவியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பிரவேஷ் குமார்,IPS  அவர்களை, மாவட்ட காவல் அலுவலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பிரவேஷ் குமார், IPS அவர்கள் குழந்தைகளுடன் கலந்துரையாடினர். பிறகு குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்தினர். பின்பு மாணவ மாணவியர்களுக்கு காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நினைவு பரிசாக மரக்கன்றுகள் வழங்கினார்.

 

நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மதுரையில் ஊர்க்காவல்படைக்கு ஆட்கள் தேவை, தேர்வு நாட்கள் அறிவிப்பு

153 மதுரை: மதுரை மாநகர் தல்லாகுளம் கோகலே ரோட்டில் அமைந்துள்ள ஊர்க்காவல்படை அலுவலகத்தில் வருகின்ற 16.11.2019 மற்றும் 17.11.2019 ஆகிய  தேதி, காலை 10.00 மணி முதல்  ஊர்க்காவல் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami