நுண்ணறிவு பிரிவு தலைமை காவலருக்கு நெல்லை காவல் ஆணையர் பாராட்டு

Admin
0 0
Read Time48 Second

நெல்லை: நெல்லை மாநகரம் பேட்டை காவல் நிலைய பகுதிகளில், குற்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க உரிய நேரத்தில் ரகசிய அறிக்கை சமர்ப்பித்து, குற்றம் நடக்காமல் தடுக்க சிறப்பாக பணியாற்றிய நுண்ணறிவுப்பிரிவு தலைமைக்காவலர் (1608) திரு.பழனி முருகன் அவர்களை 14-11-2019-ம் தேதியன்று, நெல்லை மாநகர காவல் ஆணையாளர் திரு.தீபக் மோ.டாமோர் (இ.கா.ப) அவர்கள்,வெகுமதி வழங்கி பாராட்டினார்கள்.

 

திருநெல்வேலியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.ஜோசப் அருண் குமார்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து, வெள்ளவேடு காவல்ஆய்வாளர் விழிப்புணர்வு

310 திருவள்ளூர்:  திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் IPS அவர்கள் உத்தரவின்பேரில், வெள்ளவேடு காவல் நிலைய ஆய்வாளர் திரு. வெங்கடேசன் அவர்கள் தலைமையில், சாலை பாதுகாப்பு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami