76
Read Time24 Second
கன்னியாகுமரி மாவட்டம் 19.11.2019 இன்று கொல்லங்கோடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.ஜெயக்குமார் அவர்கள் கண்ணநாகம் பகுதியில் ஆணவ கொலை தொடர்பாக துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.