411
Read Time1 Minute, 23 Second
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் IPS அவர்கள் உத்தரவின்படி ஊத்துக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் திரு. சந்திரதாசன் அவர்கள் முன்னிலையில் வெங்கல் காவல் ஆய்வாளர் திரு. ஜெயவேல் அவர்களுடன் ஊத்துக்கோட்டை தாலுக்கா குற்றப்பிரிவு தலைமை காவலர்கள் HC 649 ராவ் பகதூர், HC 166 செல்வராஜ், HC 227 லோகநாதன் ஆகியோர்கள் வெங்கல் காவல் நிலைய குற்ற வழக்கில் கீழானூர் முதல் வெள்ளியூர் வரை கடந்த வாரத்தில் தொடர்ச்சியாக வழிப்பறியில் ஈடுபட்ட செல்வம், கோகுல், ஆதித்தியன், சுதாகர் ஆகிய குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
திருவள்ளூரிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்