தலைமை காவலரை விபத்திலிருந்து காப்பாற்றிய ஊர்காவல் படை காவலருக்கு பொதுமக்கள் பாராட்டு

Admin
0 0
Read Time1 Minute, 7 Second

சென்னை: சென்னை  திருமுல்லைவாயில் கா.நி. தலைமை காவலர் சௌந்தர், இன்று காலை சுமார் 7.00 மணியளவில் அலுவல் சம்மந்தாக அன்னனூர் ரெயில்வே தண்டவாளத்தை கடக்கும் போது, அந்த நேரம் விரைவு ரெயில் வரவே அவரின் bike engine off ஆனது, இதை சற்றும் எதிர் பார்க்காத அவர் திக்கு முக்காடி போய் நிற்க, உடன் இருந்த ஊர்காவல் படையை சேர்ந்த கிருபாகரன் தன் prescience of mind -ஐ use செய்து தலைமை காவலர் சௌந்தரை இழுக்க மழிரையில் உயிர் தப்பினார்.

தலைமை காவலர் உயிரை காப்பாற்றிய ஊர்காவல் படையை சேர்ந்த கிருபாகரனை உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர். மேலும் பல பாராட்டுகள் வந்த வண்ணம் உள்ளன.

போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக பாராட்டுக்கள் பல…

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்(FOP) - பிரதீப் V. பிலீப், IPS அவர்களுக்கு 2 ஸ்கோச் விருதுகள் அறிவிப்பு

89 சென்னை: காவல்துறை இயக்குநர்(தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் துறை) டாக்டர் திரு.பிரதீப் வி. பிலிப், IPS மத்திய அரசின் உயரிய விருதான ஸ்கோச் விருதுகளைப் பெற்றுள்ளார். பிரண்ட்ஸ் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami