Read Time1 Minute, 13 Second
சென்னை: சென்னை, ஒரகடம் முதல் திருமுல்லைவாயில் வரை புழல் ஏரியில் மண்டி கிடக்கும் சீம கருவேல மரங்களை அகற்றும் பணி லயன்ஸ் கிளர் சார்பில் ஒரகடத்திலிருந்து ஆரம்பித்து நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து 20 நாட்கள் நடைபெற இருக்கும் இந்த பெரும் பணியை கடந்த ஞாயிற்றுக்கிழமை 17.11.19 அன்று அம்பத்தூர் காவல்துறை ஆய்வாளர் திரு.சிதம்பரம் முருகேசன் அவர்கள் துவங்கி வைத்தார். அப்போது லயன்ஸ் கிளப் திரு. லயன் மதன் உடனிருந்தார்.
நமது குடியுரிமை நிருபர்
S. வீரமணி
குடியுரிமை நிருபர்