கருணையுள்ளம் கொண்ட அம்பத்தூர் எஸ்டேட் காவல் ஆய்வாளர் விஜயராகவன்

Admin
0 0
Read Time1 Minute, 48 Second

சென்னை: காவல்துறையினர் என்றால் கடுமை என்பது தான் பொதுவாக பொதுமக்களிடையே  கருத்து நிலவி வருகின்றது. அத்தகைய தவறான கருத்தை, பொய்யாக்க பல்வேறு நல்ல சம்பவங்கள் காவல்துறையில் தினந்தோறும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. காவல்துறையினர் கடுமையானவர்கள் அல்ல கருணை உள்ளம் கொண்டவர்கள் என்பதை நிருபிக்க அம்பத்தூர் பகுதியில் நிகழ்ந்துள்ளது.

அம்பத்தூர் எஸ்டேட் காவல் நிலைய ஆய்வாளர் திரு.விஜயராகவன் சில தினங்களுக்கு முன்பு சென்னை திருமங்கலத்தைச் சேர்ந்த 60 வயது மூதாட்டியும் அவரது கணவரும் இருசக்கர வாகனத்தில் அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையம் அருகில்
வரும் போது, வேகத்தையில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் மூதாட்டிக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இதனையறிந்த காவல் ஆய்வாளர் திரு.விஜயராகவன் உடனடியாக வெளியே வந்து மூதாட்டியை ஆசுவாசப்படுத்தினார். ஆம்புலன்ஸ் வர தாமதமானதால், அவரை ஏற்றிச் சென்று அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார்.

கருணையுள்ளம் கொண்ட காவல் ஆய்வாளர் விஜயராகவன் அவர்களை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

 

நமது குடியுரிமை நிருபர்


S. வீரமணி
குடியுரிமை நிருபர்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஈரோட்டில் மது, கஞ்சா விற்ற இருவர் கைது

170 ஈரோடு: ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் உள்ள நசினூர் சாலையில் தனியார்  மருத்துவமனைக்கு பின்புறம் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக சித்தோடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.  […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami