கொடுங்கையூர் தலைமை காவலர் விபத்தில் மரணம், காவல் அதிகாரிகள் நேரில் அஞ்சலி

Admin
0 0
Read Time1 Minute, 22 Second

சென்னை : கொடுங்கையூர் காவல் நிலையத்தில் பணி புரிந்து வரும் (Level 2 IS) தலைமை காவலர் 32309 திரு.பழனிக்குமார் அவர்கள் நேற்று 20.11.2019 ம் தேதி இரவு சுமார்.11.45 மணிக்கு, P6 SM  நகர் மெயின் ரோடு சென்டரல் அவின்யூ ரோடு சந்திப்பில், இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தபோது, வாகன விபத்தில் சிக்கி அகலா மரணம் அடைந்துள்ளார்.

அவருக்கு இன்று 21.11.2019 ம் தேதி பகல் 1.30 மணிக்கு வடக்கு கூடுதல் ஆணையாளர் திரு.தினகரன்,IPS அவர்கள், மேற்கு மண்டல இணை ஆணையாளர் அவர்கள், புளியாந்தோப்பு துணை ஆணையாளர் அவர்கள், வண்ணார்பேட்டை துணை ஆணையாளர் அவர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் ஆளினர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். பிரேதம் அவருடைய மனைவியின் சொந்த ஊரான மதுரை மாவட்டம் மேலவளவு கிராமத்தில் நல்லடக்கம் செய்ய கொண்டு செல்கின்றனர்.

போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஈரோட்டில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் செயலை பாராட்டிய பொதுமக்கள்.

169 ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் 15000 ரூபாய் பணத்தை தவறவிட்டவரின் பணத்தை, தொலைத்தவரின் முகவரிக்கே சென்று ஒப்படைத்த கோபி போக்குவரத்து காவல் ஆய்வாளர் அவர்களை பொதுமக்கள்  […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami