விருதுநகரில் சட்ட விரோதமாக மது விற்றவர் கைது

Admin
Read Time1 Minute, 1 Second

விருதுநகர்:   விருதுநகர் கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அல்லம்பட்டி சாலையில் மதுபானம் விற்பனை நடைபெறுவதாக வந்த தகவலை தொடர்ந்து காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு. முருகேசன் அவர்கள் தலைமையில், காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையில் அல்லம்பட்டி காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு மெர்கண்டைல் பேங்க் அருகில் மதுபானம் விற்பனை செய்து கொண்டிருந்த சசென்னல்குடியை சேர்ந்த ஆறுமுகம்(38) என்பவரை u/s. 4(1)(a) TNP ACT* கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்ததுடன், 29 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

 

நமது குடியுரிடைம நிருபர்


G. மதன் டேனியல்

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

காஞ்சிபுரத்தில் கஞ்சா விற்ற இரண்டு மாணவர்களை கைது செய்த காஞ்சிபுரம் காவல் ஆய்வாளர் பிரபாகர்

60 காஞ்சிபுரம்:காஞ்சிபுரம்,  எஸ்ஆர்எம் கல்லூரி அருகில் 19. 11. 2019 ஆம் தேதி மாலை, நைஜீரிய நாட்டைச் சேர்ந்த சில கல்லூரி மாணவர்கள் போதைப்பொருள் விற்பனை செய்வதாக, […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami