கொலை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை பெற்றுத்தந்த கோவை காவல்துறையினர்

Admin
Read Time1 Minute, 33 Second

கோவை: கோவை மாவட்டம் கோவில்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, கொண்டயம்பாளையம், லட்சுமி கார்டன் பகுதியில் ,மீனாட்சிசுந்தரம் என்பவரின் வீட்டில் கடந்த 2014 ஆம் ஆண்டு, பழனியை சேர்ந்த செல்வராஜ் என்பவர் வீட்டில் நுழைந்து மீனாட்சிசுந்தரம் மற்றும் அவரது மனைவி சியாமளா ஆகிய இருவரையும் இரும்பு கம்பியால் தாக்கி விட்டு சியாமளா கழுத்திலிருந்த ஒன்றைக் சவரன் நகையை பறித்துச் சென்றார்.

இச்சம்பவத்தில் சியாமளா என்பவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட,  கொலை குற்றவாளிக்கு கோவை மாவட்ட மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம், கொள்ளையடித்த குற்றத்திற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 5 ஆயிரம் அபராதம் மற்றும் கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும், ரூபாய் ஐந்தாயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

வழக்கில் சாட்சிகளை முறைப்படி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தந்த காவல் ஆய்வாளர் அவர்களை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

விபத்தில் சிக்கியோரை முதலுதவி செய்து உதவிய திண்டுக்கல் காவல்துறையினர்

46 திண்டுக்கல்:  திண்டுக்கல் பழனி சாலை ரெட்டியார்சத்திரம் காவல்நிலையத்திற்கு உட்பட்ட மாங்கறை பிரிவு அண்ணா பல்கலைக்கழகத்தின் அருகில் நேற்று திருப்பூரில் இருந்து கொடைரோடு நோக்கி TN 39CD […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami