பழனி நகர காவல் நிலையத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

Admin
0 0
Read Time1 Minute, 1 Second

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தை சார்ந்த பழநி நகராட்சியில் நேற்று சாலை விழிப்புணர்வு மற்றும் தலைகவசம் போன்றவற்றின் முக்கியத்துவம் மற்றும் சாலை விதிகளை முறையாக கடைபிடிக்கவும், அதன்முக்கியதுவத்தையும், செயல்முறை விளக்கத்துடன் பழனி நகர காவல் நிலையத்தில் வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்களின் முன்னிலையில் பழனி நகர போக்குவரத்து ஆய்வாளர் திரு.ராஜன் மற்றும் காவல்துறை ஆய்வாளர் திரு.செந்தில்குமார் அவர்களது தலைமையில் பழனி நகர காவல் நிலையத்தில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

 

 

திண்டுக்கல்லில் இருந்து
நமது குடியுரிமை நிருபர்

திரு.அழகுராஜா

 

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பள்ளியை தத்தெடுத்த புளியந்தோப்பு காவல் நிலையம்

196 சென்னை: சென்னை¸ புளியந்தோப்பு பகுதியில் உள்ள பட்டாளம் பகுதியில் அமைந்துள்ள அரசு நடுநிலைப்பள்ளியை புளியந்தோப்பு காவல் நிலையம் தத்தெடுத்ததுள்ளது. இதன் துவக்கவிழா 20.11.2019ம் தேதி நடைபெற்றது. […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami