திறனாய்வு போட்டி வெற்றியாளர்களுக்கு பரிசுகளை வழங்கிய காவல்துறை இயக்குநர் திரு. J.K. திரிபாதி,IPS

Admin
0 0
Read Time1 Minute, 10 Second

சென்னை: தமிழ்நாடு காவல்துறை சார்பில் 23.11.2019-ம் தேதியன்று Cyber Hackathon திறனாய்வு போட்டி நடைப்பெற்றது. இப்போட்டியில் கலந்துகொண்டு முதல் பரிசு பெற்றவர்களுக்கு காவல்துறை இயக்குநர் திரு. J.K.திரிபாதி, இ.கா.ப அவர்கள் பரிசு அளித்து சிறப்பித்தார்.

Cyber Hackathon திறனாய்வு போட்டி வெற்றியாளர்களுக்கு பரிசுகளை வழங்கிய காவல்துறை இயக்குநர் திரு. ஜ.கு. திரிபாதி இ.கா.ப அவர்கள் வழங்கினார்.

மேலும் கூடுதல் காவல்துறை இயக்குனர் (நிர்வாகம்) திரு. ப. கந்தசுவாமி, இ.கா.ப அவர்கள் மற்றும் கூடுதல் காவல்துறை சைபர் கிரைம் இயக்குநர் திரு. ஜி. வெங்கடராமன், இ.கா.ப அவர்கள் மற்றும் சென்னை ஐஐடி பேராசிரியர் திரு.காமகோடி அவர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பு உரையாற்றினர்.

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

வாயில்லா ஜீவனுக்கு உதவிய காவலர்கள் - பாராட்டிய திருநெல்வேலி காவல் துணை ஆணையாளர்

138 திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம்¸ மேலப்பாளையம் காவல் நிலைய தலைமை காவலர் திரு. அருணாச்சலம் மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை 9ம் அணியை சேர்ந்த திரு. சதீஷ் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami