வாயில்லா ஜீவனுக்கு உதவிய காவலர்கள் – பாராட்டிய திருநெல்வேலி காவல் துணை ஆணையாளர்

Admin
0 0
Read Time58 Second

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம்¸ மேலப்பாளையம் காவல் நிலைய தலைமை காவலர் திரு. அருணாச்சலம் மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை 9ம் அணியை சேர்ந்த திரு. சதீஷ் ஆகியோர் ரோந்து பணியிலிருந்தபோது¸ மாடு ஒன்று விபத்துக்குள்ளாகி ரத்த காயத்துடன் இருந்ததை கண்டு¸ கால்நடை மருத்துவ உதவியாளர்களை அழைத்து சிகிச்சை அளித்துள்ளனர். காவலர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்களை திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையாளர் திரு. சரவணன் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டினார்.

 

 

திருநெல்வேலியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.ஜோசப் அருண் குமார்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கிணற்றில் விழுந்த மானை உயிருடன் மீட்ட திண்டுக்கல் தீயணைப்பு காவல்துறையினர்

70 திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி ஈஸ்வரன் கோவில் அருகே நாய் துரத்தியதால் தனியார் தோட்டத்தில் கிணற்றில் விழுந்த, ஒரு வயது மிளா மான் உயிருடன் மீட்டனர். […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami