சென்னையில் கஞ்சா டோர் டெலிவரி செய்த 2 பேர் கைது

Admin
0 0
Read Time42 Second

சென்னை: சென்னை வளசரவாக்கத்தில் கஞ்சா பொட்டலங்களை டோர் டெலிவரி செய்யும் கும்பலைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட கார்த்திக், காமேஷ் ஆகியோரிடம் இருந்து ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கல்லூரி மாணவர்கள், தனியார் நிறுவன ஊழியர்களிடம் செல்போனில் ஆர்டர் எடுத்து ரூ.100-க்கு கஞ்சா விற்பனை செய்ததாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பணமோசடி செய்த வி.சி.க பிரமுகர் மதுரை காவல்துறையினரால் கைது

104 மதுரை : விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த பட்டாசு வியாபாரி கோவிந்தராஜ், ரமேஷ்குமார் என்பவர் மீது மதுரை மாநகர மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் மோசடி புகார் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami