கில்லாடி வாகன கொள்ளையர்களை கைது செய்த திருச்சி மாவட்ட காவல்துறையினர்

Admin
Read Time1 Minute, 23 Second

திருச்சி மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு.ஜியாவுல் ஹக் IPS , அவர்களின் உத்தரவின் பேரில் திருவேறும்பூர் உட்கோட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ASP.திரு. பிரவீன் உமேஷ் டோங்ரே IPS அவர்களின் மேற்பார்வையில் திருவெறும்பூர் காவல் நிலைய எல்லையில் டூவீலர்கள் திருடு போனது தொடர்பாக இன்ஸ்பெக்டர் திரு.ஞானவேலன் அவர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படையினர் CCTV footage களை ஆய்வு செய்து அதன்மூலம் தஞ்சாவூர் மாவட்டம் வீரசிங்கம்பேட்டையை சேர்ந்த அகஸ்டின் என்பவனை கைது செய்தனர். அவனிடமிருந்து 30 டூவீலர்கள் மற்றும் இரண்டு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டு உரிய காவல் நிலையங்கள் மூலமாக வாகனங்கள் உரிமையாளரிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளபட்டது .

 

போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்

Y.பாலகுமரன்
திருச்சி

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் குறித்த கண்காட்சி, விருதுநகர் காவல் ஆய்வாளர் துவக்கி வைப்பு

64 உலக மாற்றுதிறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் பற்றியும்,அவர்களின் உரிமைகள் பற்றியும் பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் விதமாக அமர் சேவா சங்கத்தினர் நடத்திய கண்காட்சியை, விருதுநகர் பஜார் காவல் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami