108
Read Time36 Second
உலக மாற்றுதிறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் பற்றியும்,அவர்களின் உரிமைகள் பற்றியும் பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் விதமாக அமர் சேவா சங்கத்தினர் நடத்திய கண்காட்சியை, விருதுநகர் பஜார் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.S.பிரியா அவர்கள் தொடங்கி வைத்தார்.
விருதுநகரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
N. சுப்பிரமணியன்