+1 மாணவி தற்கொலை, திருச்சி காவல்துறையினர் விசாரணை

Admin
0 0
Read Time1 Minute, 0 Second

திருச்சி: திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பாண்டியபுரம் கிராமத்தைச் சேர்ந்த அபிராமி என்பவரின் மகள் அங்குள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். கடந்த 23 ந்தேதி வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற மாணவி, திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரேத பரிசோதனையின் போது, மாணவி, ஆறு மாத கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது. மாணவியின் கர்ப்பத்துக்கு காரணமானவர் யார்? என திருச்சி காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்

Y.பாலகுமரன்
திருச்சி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பெண்கள் ‘காவலன் கைப்பேசி செயலி' பயன்படுத்த காவல்துறையினர் வலியுறுத்த வேண்டும், DGP திரிபாதி உத்தரவு

114 சென்னை:  பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தற்போது நாடு முழுவதும் அதிகரித்து வருவது, குறித்து கவலை தெரிவித்த காவல்துறை இயக்குநர் திரு.திரிபாதி, IPS  அவர்கள், அவற்றை கட்டுப்படுத்த […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami