திண்டுக்கலில் சட்ட விரோதமாக மது விற்ற 6 பேர் கைது

Admin
Read Time1 Minute, 20 Second

திண்டுக்கல்: திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தின் சார்பாக திண்டுக்கல் நத்தம் சாலையில் உள்ள குள்ளனம்பட்டி மற்றும் தாலுகா காவல்நிலைம எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் திரு.சுப்ரமணியன் மற்றும் உதவி ஆய்வாளர் திரு.சுந்தரம் அவர்களது தலைமையிலான நடந்த நகர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அரசுக்கு எதிரான மதுபானங்களை விற்ற 6 நபர்களான பொன்மாந்துறை மாயன் வயது 44, அனுமந்தராயன் கோட்டை பச்சையம்மாள் 65, சிறுமலை அண்ணாநகர் நாகராஜ் 31, பாலகிருஷ்ணாபுரம் சேகர் 47, நாயுடு தெருவை சேர்ந்த குமார் 42, குட்டத்து ஆவரம்பட்டியை சேர்ந்த பஞ்சுராஜ் 34 ஆகியோர் மதுபானங்களை அரசுக்கு எதிராக விற்ற குற்றத்திற்காக, கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

 

திண்டுக்கல்லில் இருந்து
நமது குடியுரிமை நிருபர்

திரு.அழகுராஜா

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஸ்கோச் விருதுகள் பெற்ற DGP டாக்டர். பிரதீப் வி பிலிப்,IPS அவர்களுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் அனைத்து குடியுரிமை நிருபர்கள் சார்பாக போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியர் திரு.அ.சார்லஸ் வாழ்த்து தெரிவித்தார்

65 சென்னை: காவல்துறை இயக்குநர் (தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் துறை) டாக்டர் திரு.பிரதீப் வி. பிலிப், IPS மத்திய அரசின் உயரிய விருதான ஸ்கோச் விருதுகளைப் பெற்றுள்ளார். பிரண்ட்ஸ் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami