திருப்பத்தூரில் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், DIG காமினி திறந்து வைத்தார்

Admin
Read Time1 Minute, 35 Second

திருப்பத்தூர் : தமிழகத்தின் 35-வது மாவட்டமாக வேலூர்  மாவட்டத்திலிருந்து திருப்பத்தூர் மாவட்டத்தை  பிரித்து  கடந்த மாதம் 28ஆம் தேதி  தமிழக முதல்வர் துவக்கி வைத்தார்.  புதிதாக தோற்றுவிக்கப்பட்ட திருப்பத்தூர் மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளராக திரு.விஜயகுமார் கடந்த மாதம் நியமிக்கப்பட்டார்.  இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், புதுப்பேட்டை சாலையில் உள்ள வணிகவரித் துறை, அலுவலகத்தில்  திறப்பு விழா நடைபெற்றது.

இந்த விழாவில்  வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் திருமதி.காமினி கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு.விஜயகுமார், திருப்பத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.தங்கவேலு, வாணியம்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் திரு.பாலகிருஷ்ணன், ஆய்வாளர்கள் திரு.பழனி, திரு.உலகநாதன், உட்பட மாவட்ட  காவல் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

 

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

நீதிபதி திட்டியதால் நெஞ்சு வலி, சிகிச்சை பெற்று வரும் உதவி ஆய்வாளருக்கு ஆறுதல் தெரிவித்த இராமநாமபுரம் SP

142 ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் வணிக குற்றப்புலனாய்வு பிரிவில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் திருமதி.ஜெனிபா ராணி. இந்த வணிக குற்றப்புலனாய்வு பிரிவு சம்பந்தமான வழக்குகள் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami