126
Read Time52 Second
2019 ஆம் அண்டிற்கான தேசிய கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு பணிக்கான மத்திய அரசின் உயரிய விருது (National Maritime Search and Rescue Award-2019)தமிழக கடலோர பாதுகாப்பு குழுமத்திற்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டில் சூழ்நிலைகளில் சிறப்பாக செயல்பட்டு கடலில் தத்தளித்தவர்களை மீட்டமைக்காக இவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 18 ஆம் தேதி புது டில்லியில் நடைபெறவிருக்கும் விழாவில் இவ்விருது வழங்கப்படவுள்ளது.
போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்
Y.பாலகுமரன்
திருச்சி