கட்டாய திருமணம் செய்த நபருக்கு 10 ஆண்டு சிறை தண்டணை பெற்று தந்ந திருச்சி மாநகர காவல்துறையினர்

Admin
Read Time1 Minute, 45 Second

திருச்சி: திருச்சி மாநகரம் தில்லைநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நர்சஸாக வேலைபார்த்து வந்த சிறுமியை தஞ்சாவூரை சேர்ந்த மணிகண்டன் என்பவர் கட்டாய திருமணம் செய்தது, தொடர்பாக வாதி அளித்த புகாரின் பேரில் தில்லைநகர் காவல் நிலைய குற்ற எண்: 485/17 u/s 366(A) IPC & 5(L), 16 r/w 6 of pocso Act –ன் படி கடந்த 01.07.2017-ம் தேதி பாலியல் குற்றவழக்கு பதிவு செய்யப்பட்டு எதிரி நீதிமன்ற காவலுக்கு அனுப்பபட்டார்.

மேலும் இவ்வழக்கானது நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த வந்த நிலையில் இன்று 09.12.2019-ந் தேதி வழக்கானது சாட்சிகள் விசாரணை முடித்து திருச்சிராப்பள்ளி மகிளா நீதிமன்ற நீதிபதி திருமதி.வனிதா அவர்களால் எதிரிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் மற்றும் ரூ.2000/- அபராதமும் தண்டனையாக விதித்து தீர்ப்பு வழங்கினார். இவ்வழக்கில் சிறப்பாக புலன்விசாரணை செய்து எதிரிக்கு தண்டனை பெற்று தந்த காவல் ஆய்வாளர் மற்றும் காவல் ஆளினர்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் வெகுவாக பாரட்டினார்.

 

போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்

Y.பாலகுமரன்
திருச்சி

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு திருச்சி SP நேரில் பாராட்டு

81 திருச்சி: திருச்சி மாவட்டம் , ஜீயபுரம் காவல் உட்கோட்டம், இராம்ஜி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நிகழ்ந்த சாலைவிபத்தில் நிலைகுலைந்த முதியவருக்கு உரிய நேரத்தில் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami