காணாமல் போன பெண்ணை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த திருவள்ளூர் காவல்துறையினர்

Admin
1 0
Read Time57 Second

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் லட்சுமிபுரம் கிராமத்தில் முனுசாமி என்பவர் தனது மகள் நந்தினி வயது (21) கடந்த 09/12/2019. அன்று முதல் காணவில்லை என கனகம்மாசத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆய்வாளர் திரு. ரமேஷ் அவர்களின் உத்தரவின் பேரில் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. ரவி அவர்கள் தீவிரமாக தேடி வந்தநிலையில் 14/12/2019 இன்று கண்டுபிடித்து பெற்றோரிடம் நல்ல முறையில் ஒப்படைக்கப்பட்டார்.

 

திருவள்ளூரிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்

 

திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

அரியலூர் ஓ.என்.ஜி.சி. ஆயுத கிடங்கில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள் அதிரடி கைது

170 அரியலூர் : அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஓ.என்.ஜி.சி.க்கு சொந்தமான வெடிமருந்து கிடங்கில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி மோகன்தாஸ், ஆயுதப்படை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami