151
Read Time54 Second
கோவை: கோவை மாநகர காவல் துணை ஆணையர் திருமதி. உமா, IPS அவர்கள் பிரபல ஜவுளி கடையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, தமிழ்நாடு காவல்துறையால் புதிதாக அறிமுகம் செய்துள்ள காவலன் SOS செயலி மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்துமஇ பணிபுரியும் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் குற்றங்கள் பற்றியும் அவற்றிலிருந்து எவ்வாறு அவர்களை தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பது பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்