ஆய்வுக்கு செல்லும் காவல் நிலையங்களில் மரக்கன்றுகள் நட்டு வரும் காவல் கண்காணிப்பாளர்

Admin
Read Time1 Minute, 31 Second

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் IPS அவர்கள் நாகப்பட்டினம் உட்கோட்டம் கீழ்வேளூர் காவல் நிலையத்தை இன்று (12.12.19) ஆய்வு மேற்கொண்டார்கள் பின்னர் கிடப்பில் இருக்கும் வழக்குகளை விரைந்து புலனாய்வு செய்து முடிக்க வேண்டும் எனவும் பொதுமக்களின் புகார்களை உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் பொது மக்களை அவர்களின் நிலை குறித்து கனிவாக நடத்த வேண்டும் எனவும் வயது முதிர்ந்தவர்களின் புகார்களை உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் மேலும் மரம் நடுவதின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார்கள் பின்னர் காவல் நிலைய வளாகம் முழுவதும் மரக்கன்றுகள் நடவேண்டும் என கூறி பின்பு அதன் தொடக்கமாக தென்னா மரக்கன்று ஒன்று நட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் IPS அவர்கள் துவக்கி வைத்தார்கள்.

 

நாகப்பட்டினத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.பிரகாஷ்

 

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ரேசன் அரிசி கடத்தல் முக்கிய குற்றவாளியை கைது செய்த குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை காவல் துறையினர்

198 திருநெல்வேலி : தமிழ்நாடு அரசால் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நியாய விலைக் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் ரேஷன் பொருட்களை கள்ளச்சந்தையில் அதிக […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami