கோவையில் மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 4 ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு

Admin

கோவை: கோவை மாவட்டம் சூலூரில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பீகாரை சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவன் அளித்த புகாரின் பேரில் பள்ளி முதல்வர் உட்பட 4 ஆசிரியர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆசிரியர்கள் தன்னை நிர்வாணப்படுத்தி, பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் பீகாரை சேர்ந்த அந்த மாணவன் புகார் அளித்த நிலையில், 4 ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ஆனால், புகார் அளித்த மாணவன் தான் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாகவும், அவன் பொய் புகார் அளித்துள்ளதாகவும் மாணவர்கள் தெரிவித்தனர். காவல்துறையினர் விசாரணையை துவங்கியுள்ளனர். விசாரணையில் உண்மை தெரியவரும் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.

 

கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்


A. கோகுல்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

காலம் காலமாக காதல் ஜோடிகள் தஞ்சம் அடையும் காவல் நிலையங்கள், சமரச முயற்சியில் சேலம் காவல்துறையினர்

106 சேலம்: சேலம் பழைய சூரமங்கலம் கபிலர் தெருவை சேர்ந்த முவின் குமார் என்ற இளைஞருக்கும், தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவிக்கும் சமூக வலைதளம் […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Bitnami