திருநங்கைகளின் வாழ்வாதாரத்திற்கு உறுதியளித்துள்ள காஞ்சிபுரம் SP, சாமுண்டீஸ்வரி IPS

Admin
0 0
Read Time54 Second

காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தை அடுத்த குருவி மலையைச் சார்ந்த 30-க்கும் மேற்பட்ட திருநங்கைகளை நேற்று காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.பெ.சாமுண்டீஸ்வரி IPS அவர்கள் நேரில் அழைத்து அவர்களின் வாழ்வாதார 055பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் ஒவ்வொருவரின் தனிப்பட்ட திறமைகள் குறித்தும் கேட்டறிந்து அவர்களுக்கு கூடியவிரைவில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தித்தர உறுதுணையாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

 

நமது குடியுரிடைம நிருபர்

S. சண்முக சுந்தரம்

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மூதாட்டியின் புகாரை பெற வரவேற்பறைக்கு வந்த திருவள்ளூர் SP

119 திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு கொடுப்பதற்காக வயதான மூதாட்டி இருவர்கள் அலுவலகம் வந்திருப்பதை அறிந்த மாவட்ட காவல் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami