திருவள்ளூர் SP தலைமையில் காவலன் SOS குறித்த விழிப்புணர்வு

Admin

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் IPS அவர்கள் தலைமையில், திருவள்ளூர் நகர காவல் ஆய்வாளர் திருமதி. மகேஸ்வரி அவர்கள், திருவள்ளூர் போக்குவரத்து ஆய்வாளர் திரு. கண்ணபிரான் அவர்கள், காவலன் APP SOS பற்றிய விழிப்புணர்வு குறித்து திருவள்ளூர் தி சென்னை சில்க்ஸில் பணிபுரியும் பெண்கள் மற்றும் பொதுமக்களுக்கு காவலன் APP SOS DOWNLOAD செய்யும் முறை பற்றி எடுத்துக்கூறி அறிவுரைகள் வழங்கினார்கள்.

திருவள்ளூரிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்

திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கள்ளக்குறிச்சியில் கோயில் உண்டியலை உடைத்து 3 லட்சம் கொள்ளை, திருக்கோவிலூர் காவல்துறையினர் விசாரணை

49 கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் கீழையூரில் உள்ள பழமைவாய்ந்த வீரட்டானேசுவரர் கோவில் உண்டியலை உடைத்து மர்மநபர்கள், ஜன்னல் கம்பிகளை அறுத்து கொள்ளையடித்து செல்லும் சிசிடிவிக் […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Bitnami