கள்ளக்குறிச்சியில் கோயில் உண்டியலை உடைத்து 3 லட்சம் கொள்ளை, திருக்கோவிலூர் காவல்துறையினர் விசாரணை

Admin

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் கீழையூரில் உள்ள பழமைவாய்ந்த வீரட்டானேசுவரர் கோவில் உண்டியலை உடைத்து மர்மநபர்கள், ஜன்னல் கம்பிகளை அறுத்து கொள்ளையடித்து செல்லும் சிசிடிவிக் காட்சிகள் வெளியாகியுள்ளன.

பின்னர் சிசிடிவி கேமராக்களை உடைத்த கொள்ளையர்கள், 4 உண்டியல்களின் பூட்டை உடைத்து அதிலிருந்த சுமார் 3 லட்ச ரூபாயை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

காலையில் வழக்கம் போல் கோவிலை திறக்க வந்த பூசாரி இதனை பார்த்து அதிர்ச்சியடைந்து, காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். திருக்கோவிலூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்

Y.பாலகுமரன்
திருச்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

அரக்கோணம் தாலுகா காவல் நிலைய SSI மரடைப்பால் மரணம்

10 இராணிபேட்டை: அரக்கோணம் தாலுகா காவல் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன் அவர்கள் ரெட்டை குளம் செக்போஸ்ட் பகுதியில் அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது நெஞ்சு வலியால் […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Bitnami