கொலை மற்றும் வழிப்பறி வழக்கில் ஈடுபட்ட நபர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்

Admin
0 0
Read Time51 Second

மதுரை : மதுரை மாநகர் மேல அனுப்பானடி TNHB காலனியைச் சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவருடைய மகன் ஆறுமுகம் 25/2019, என்பவர் மதுரை மாநகரில் கொலை மற்றும் வழிப்பறி வழக்குகளில் ஈடுபட்டுவந்தவரின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS,. அவர்கள் உத்தரவுப்படி இன்று (19.12.2019) “குண்டர்” தடுப்பு சட்டத்தின் கீழ் ஆறுமுகம் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

 

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

     
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்
மதுரை                  மதுரை

 

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

நெல்லை DC சரவணன் தலைமையில் காவலன் செயலி குறித்து விழிப்புணர்வு

83 நெல்லை : நெல்லை சதக்அப்துல்லா கல்லூரியில் SOS செயலி பற்றி மாணவ மாணவிகளிடையே விழிப்புணர்வினை காவல் துணை ஆணையாளர் திரு.சரவணன் ( சட்டம் & ஒழங்கு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami