கள்ளச்சாராய வழக்குகளில் தொடர்புடையவர் குண்டர் சட்டத்தில் கைது

Admin
3 0
Read Time1 Minute, 23 Second

திருநெல்வேலி : ஆலங்குளம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு குற்ற எண்:938/19: u/s 4(1)(aaa),4(1-A),4(1)(i) சிவகிரி காவல் நிலைய குற்ற எண் 330/19 *4(1-A),4(1)(f),4(1)(g) தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் குற்ற வழக்கின் எதிரியான வைரவன்(49)  என்பவர் பல்வேறு கள்ளச்சாராய வழக்குகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததால் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஓம்பிரகாஷ் மீணா இ.கா.ப அவர்கள் பரிந்துரையின் பேரில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அவர்கள் மேற்படி எதிரியை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார்.

இதன்படி ஆலங்குளம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளர் திரு. இராஜதுரை அவர்கள் 18.12.2019 தேதி மேற்படி எதிரியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்த தடுப்புக் காவல் உத்தரவு ஆணையை பாளை மத்திய சிறையில் சமர்ப்பித்தார்.

 

 

நமது குடியுரிமை நிருபர்

ஆப்பநாடு முனியசாமி
இராமநாதபுரம்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சிவகங்கை மாவட்ட காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

299   சிவகங்கை  : சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுப்படி திருப்பத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாலுகா அலுவலகம் பகுதியில் திருப்பத்தூர் போக்குவரத்து சார்பு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami