மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு மருத்துவ சிகிச்சை அளித்த தலைமைக் காவலர்.

Admin
0 0
Read Time45 Second

இராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணியில் ஈடுபட்டிருந்த தலைமை காவலர் திரு சீனிவாசன் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் அருகே மனநலம் பாதிக்கப்பட்டு காலில் காயம் பட்ட நிலையில் சுற்றித்திரிந்த பெண்ணை மீட்டு, அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, பின்னர் உணவு உண்ணவும் வழிவகை செய்தார்.

மேலும் இச்செயலை கண்ட அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் தலைமை காவலரை வெகுவாக பாராட்டினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சூரப்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் விஜயகுமார் தலைமையில் காவலன் SOS செயலி குறித்த விழிப்புணர்வு

99 சென்னை : காவலன் SOS செயலி குறித்த விழிப்புணர்வு சென்னை சூரப்பேட்டை, பாரதிதாசன் தெருவில், சூரப்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் திரு. எஸ். விஜயகுமார் தலைமையில் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami