வாக்குப்பெட்டி அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு

Admin

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் 27.12.2019 மற்றும் 30.12.2019 ஆகிய தேதிகளில் நடக்கவிருக்கும் தேர்தலை ஒட்டி சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர் திரு ரோஹித் நாதன் ராஜகோபால் IPS அவர்களின் உத்தரவின் பேரில் அனைத்து யூனியன் அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பெட்டிகளின் அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் இத்தேர்தல் சம்பந்தமாக தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ராமநாதபுரத்தில் 12 கிலோ கஞ்சா பறிமுதல், 3 பேருக்கு வலைவீச்சு

41 ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் அருகே தோப்புக்காடு பகுதியில் நாட்டுப் படகு ஒன்றின் மூலம் கஞ்சா கடத்தப்படுவதாகவும், இலங்கையில் இருந்து தங்கக்கட்டிகளை கொண்டு வந்து பரிமாற்றம் […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Bitnami