கிறிஸ்மஸ் தினத்தன்று சிறார் மன்ற சிறுவர்-சிறுமிகளை மகிழ்வித்த சென்னை காவல் ஆணையர்

Admin
Read Time1 Minute, 33 Second

சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் கண்ணகி நகர் சிறார் மன்றத்தில் கிருஸ்துமஸ் பண்டிகையையொட்டி சிறுவர், சிறுமிகளுக்கு இனியப்பம் (Cake) வழங்கினார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.திரு.அ.கா.விசுவநாதன்,இ.கா.ப., அவர்கள், (25.12.2019) கிருஸ்துமஸ் பண்டிகையையொட்டி கண்ணகி நகர் சிறார் மன்றத்தில் (Boys Club) சிறார் மன்ற சிறுவர், சிறுமியர்களுடன் கிருஸ்துமஸ் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் தமிழக காவல்துறை கூடுதல் இயக்குநர் (தலைமையிடம்) அகர் திருமதி.சீமா வால், இ.கா.ப., அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறுவர், சிறுமிகளுக்கு இனியப்பம் (Cake) வழங்கி கிருஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், அடையாறு துணை ஆணையாளர் திரு.பி.பகலவன்,இ.கா.ப., துரைப்பாக்கம் உதவி ஆணையாளர் திரு.லோகநாதன், சிறார் மன்ற நிர்வாகிகள் மற்றும் சிறார் மன்ற சிறுவர், சிறுமியர்கள் கலந்து கொண்டனர்.

 

 

நமது குடியுரிமை நிருபர்


S. அதிசயராஜ்
சென்னை

 

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

"1964 தனுஷ்கோடி புயல்" 55-வது நினைவு தினம், காவல்துறையினர் அஞ்சலி

77 இராமநாதபுரம்: இராமநாதபுரம் தனுஸ்கோடியில் 1964 ஆம் ஆண்டு டிச.23ம் தேதி ஏற்பட்ட புயலில் உயிரிழந்தவர்களுக்கு, 55-வது நினைவு தினமான டிச.23ம் தேதி இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami